Links

தலைவா!!!

என் வாழ்வில் தலைவருடன் சில மறக்க முடியாத அனுபவங்கள் !!!!

Sunday, February 3, 2013

IRCTCயும்...Lower பெர்த்தும்

“டேய் பத்தரை மணி ஆகுது!!! இன்னும் குளிக்கக்கூட இல்லை, எப்போ குளிச்சு எப்போ சாப்பிடுவ ?” அம்மாவின் அதட்டல். அந்த அதட்டலுக்குள் இருந்த அன்பு இந்த IRCTCக்கு எப்படி புரியும் “இரும்மா இந்த தட்கால் டிக்கெட் புக் பண்ணிட்டு வரேன், இப்போ விட்டா அப்புறம் கிடைக்காது, ஏற்கனவே முக்கால் வாசி டிக்கெட் காலி ஒரு அம்பது டிக்கெட் தான் மிச்சம், எப்படியாவது புக் பண்ணனும்ன்னு பார்த்தா முடிய மாட்டேங்குது” நீங்கள் இந்தியாவில் கம்ப்யூட்டர் வைத்திருக்கும் ஒரு சராசரி குடிமகன் என்றால் இந்த IRCTCயிடம் கண்டிப்பாக ஒரு முறையாவது மாட்டியிருக்க வேண்டும், காதலில் மாட்டுவது போல... காதலுக்கும் இந்த ரயிலுக்கும் தான் எத்தனை ஒற்றுமை இரு தண்டவாளங்கலான ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில்...

Pages 51234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More