Links

தலைவா!!!

என் வாழ்வில் தலைவருடன் சில மறக்க முடியாத அனுபவங்கள் !!!!

Saturday, February 18, 2012

மூன்றாம் உலகம் - இறுதிப் பகுதி

மதியம் 1:30 PM இடம் : மெஸ் ஹால் அருகில் சாப்பிட எதுவும் மனமில்லாமல் மெஸ்ஸில் இருந்து வெளியே சென்றுகொண்டிருந்தேன். நான் மெஸ் வந்ததே ஹரிதாவை பார்க்க தான். அவளை அங்கும் பார்க்க முடியாததால் இனி அங்கே இருந்து ஒரு பயனுமில்லை என நினைத்து மெஸ்ஸில் இருந்து வெளியே வந்தேன். நான் வெளியே வர தூரத்தில் அவள் மெஸ் நோக்கி வந்துகொண்டிருந்தாள். அவளை நோக்கி நான் செல்ல என்னை பார்த்து லேசாக சிரித்தாள், கடந்த இரண்டு நாட்களாக எனக்கு இருந்த குழப்பம் தலைவலி, எல்லாம் இந்த ஒரு புன்னகையில் மறைந்தது. என் அருகில் வரும் போது தலையை லேசாக சாய்த்து புருவங்களை லேசாக உயர்த்தியபடி என்னை பார்க்க எனக்கோ "இது என்ன புது expression இதுக்கு பின்னாடி என்ன அர்த்தம் இருக்கோ தெரியலேயே"...

Pages 51234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More