Links

தலைவா!!!

என் வாழ்வில் தலைவருடன் சில மறக்க முடியாத அனுபவங்கள் !!!!

Monday, June 9, 2008

சென்னையில் ஒரு விடுமுறைக்காலம்

தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் அந்நிய கணிபொறி நிறுவனகளுக்கு குப்பை கொட்டும் எல்லோருக்கும் சமர்ப்பணம் !!!!!நன்றாக ஞாபகம் இருந்தது காலை 5 மணி சென்னைல்யில் வீசிய கோடை காற்று பெங்களூர் குளிரை விட நன்றாய் இருந்தது மாநகர பேருந்தில் வீடு சென்ற போது வழியில் திறந்திருந்த கடைகளை பார்த்த போது " பெங்களூரில் இந்நேரம் மாடு கூட எழுந்திருக்காது" என நினைத்தேன் வீட்டை அடைந்த போது அம்மா வழக்கம் போல் " என்னடா இளசிகிட்டே போற" என்றாள்பயண அசதியால் சற்று கண் அசந்தேன்.ஏ.சி பேருந்தில் வந்த போது இல்லாத தூக்கம் அனல் வீசும் என் இல்லத்தில் கிடைத்தது.பெங்களூரில் pizza விழும் Tomato Sauce லும் கிடைக்காத சுவை அம்மா சுட்ட தோசையிலும் தக்காளி சட்னியிலும் கிடைத்தது இன்று ஞாயிறுமுன்பெல்லாம் காலையில் என்னை சீக்கிரம் எழுப்பி விடும் அம்மாஇன்று என்னை எழுப்பவில்லை என் கஷ்டம் அவளுக்கும் தெரிந்திருக்கிறது போலும்இன்று...

Pages 51234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More